தமிழன் என்னும் பெரும் கசடைக் கட்டுக்குள் கொண்டுவந்த இலங்கை, எஞ்சியுள்ள கசடுகளையும் நீக்கும் செயலில் இறங்கியுள்ளது: US asks Sri Lanka to quell anti-Muslim riots. தமிழர்களின் தற்காலிகத் தோல்விக்குப் பிறகு இத்தகைய நிகழ்வுகள் எதிர்பார்த்தவை தான். தமிழன் போல் முறுக்கிக்கொண்டு இராமல் சிங்களமொழி பேசிக்கொண்டு சிங்களர்களுக்கு ஆதரவாக, தமிழின எழுச்சிக்கு எதிராக, செயல்பட்ட முஸ்லிம்கள் சிங்கள பௌத்தத்திற்கு மதமும் மாறியிருந்தால் இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
1 கருத்து:
83 கலவரத்தில் சிங்களப் பகுதியில் இருந்தபோது, நடந்த கலம்பகத்தில் பல தமிழ் முஸ்லீம்கள் தங்களுக்கு ஏதுமில்லை. என்பது போல் தெனாவெட்டாகத் திரிந்தார்கள். அப்போது சிலர் தங்களில் இப்படி யாராவது கைவைத்தால் அரபு, இஸ்லாம் நாடுகள் வந்து குதித்துவிடும் என புளகாங்கிதமடந்தார்கள். அப்போது என் முஸ்லீம் சக ஊழியருக்கு நட்புடன் நான் கூறியது. எங்கள் பிரச்சனை அடங்கும் வரைதான் உங்களுக்குக் கொண்டாட்டம். இதை நீங்கள் கட்டாயம் உணருவீர்கள்.காலமெடுக்கும் ஆனால் நடக்கும், அவர் முற்றாக என் கருத்தை ஏற்கவில்லை.
இப்போ உணருவார்.
கருத்துரையிடுக