தமிழன் என்னும் பெரும் கசடைக் கட்டுக்குள் கொண்டுவந்த இலங்கை, எஞ்சியுள்ள கசடுகளையும் நீக்கும் செயலில் இறங்கியுள்ளது: US asks Sri Lanka to quell anti-Muslim riots. தமிழர்களின் தற்காலிகத் தோல்விக்குப் பிறகு இத்தகைய நிகழ்வுகள் எதிர்பார்த்தவை தான். தமிழன் போல் முறுக்கிக்கொண்டு இராமல் சிங்களமொழி பேசிக்கொண்டு சிங்களர்களுக்கு ஆதரவாக, தமிழின எழுச்சிக்கு எதிராக, செயல்பட்ட முஸ்லிம்கள் சிங்கள பௌத்தத்திற்கு மதமும் மாறியிருந்தால் இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.