tag:blogger.com,1999:blog-12042162.post2516882608908409228..comments2022-04-03T17:53:02.833+05:30Comments on நித்திலக்கோவை: தீபாவளிப் பண்டிகை - வேர்ச்சொல் ஆய்வுமுத்து நாடார்http://www.blogger.com/profile/04779149043221352270noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12042162.post-18292962811474252962012-11-13T20:19:32.082+05:302012-11-13T20:19:32.082+05:30@ பகீரதன் அழகரத்தினம்
தங்கள் வருகைக்கும் கருத்திற...@ பகீரதன் அழகரத்தினம்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@ ராவணன்

தீ என்பது தீந்தமிழ்ச்சொல்தான். ஐயம் எதுவுமில்லை. இரவு/இரா என்பது வடக்கே சென்று ரா/ராத்/ராத்ரி என்றாகி ராத்திரி என்று மீண்டும் தமிழுக்கு வந்திருப்பது போல, தீ என்பதும் தமிழில் இருந்து வடக்கே சென்று தீபத்தைப் பிறப்பித்து மீண்டும் தமிழுக்கு தீபமாக வந்திருக்கலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் தீபம் என்னும் சொல்லைக் கண்டிராததால் இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையைத்தான் செய்யவேண்டியிருக்கிறது.

வளிக்கும் பொருள் கூறி, அதோடு பொருந்தும் தீபாவளிக்கான பொருளை நீங்களே கூறுங்களேன். தீபாவளி தமிழர் பண்டிகை என்று அடித்துக்கூறுகிறீர்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளிக் கொண்டாட்டம் பற்றிய குறிப்பு ஏதேனும் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்களேன். முத்து நாடார்https://www.blogger.com/profile/04779149043221352270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12042162.post-6530901031667179562012-11-13T19:37:45.226+05:302012-11-13T19:37:45.226+05:30தீப்/தீபம் வரை சென்ற நீங்கள் தீ என்ன மொழியென்று கூ...தீப்/தீபம் வரை சென்ற நீங்கள் தீ என்ன மொழியென்று கூறவில்லையே?

தீ இல்லாமல் தீபம் வந்துவிடுமா?

தீபாவளி...சூறாவளி...இதில் இருக்கும் வளிக்கு என்ன பொருள்?

சிலருக்கு வலிக்கலாம்.....தீவளி ..தீவவளி..தீபவளி...தீவாளி...தீபவளி....தீபாவளி தமிழர் பண்டிகையே.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12042162.post-41857911095072437702012-11-13T12:29:57.060+05:302012-11-13T12:29:57.060+05:30சரியான விளக்கம் தந்தீர்கள் நன்றிசரியான விளக்கம் தந்தீர்கள் நன்றிalapaheerathanhttps://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.com